காரியங்கள் மாறுதலாய்
kaariyangal maarudhalaay
காரியங்கள் மாறுதலாய் முடிய வச்சாரு என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்
யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே ஜெயத்தை முன் குறிச்சாரே-2 பெலவீனன் நான் பெலவான் முன்னே சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்
சின்னவனா இருந்த என்ன ஆயிரமா பெறுக வச்சாரு-2 மங்கி மங்கி வாழ்ந்த என்ன மகிமையா வாழ வச்சாரு-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்