காரிருள் சூழ்ந்திடும் லோக ஜீவியமே
kaarirul soozhndhidum loga jeeviyamae
காரிருள் சூழ்ந்திடும் லோக ஜீவியமே கடலின் ஆழங்கள் போல் கடினமாய் இல்லையோ
வறண்ட பூமியிலே வலியும் வேதனையும் திரண்ட இருளையும் நீக்குவார் இயேசு அழியாது ஆத்துமாவே
உந்தன் அன்பின் நேசர் அழைத்த பின் நடத்திடுவார் இன்றும் உன்னையும் ஏந்தி சுமப்பார் என்றும் மாறாதவர