காணிக்கையை போடுங்க
kaanikkaiyai podunga
காணிக்கையை போடுங்க நோட்டு நோட்டா போடுங்க சில்லரைய போடாதீங்க இயேசப்பாவிற்கு
1.உற்சாகமாய் கொடுத்தால் தேவன் பிரியபடுவார் மேன்மையானதை கொடுத்தால் மேன்மையடையச் செய்வார்
2.பரலோகத்தில் சேர்த்து வைத்தால் பரம தேவன் மகிழ்வார் பூமியிலே சேர்த்து வைத்தால் பூச்சு துருவும் கெடுக்கும்
3.கொடுங்கள் அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும் என்றார் அமுக்கி குலுக்கி அளந்து மடியில் போடுவார்கள் என்றார்
4.முதல்பலனை நீ கொடுத்து கர்த்தரை கனம்பண்ணு களஞ்சியத்தில் ஆசீர்வாதம் பூரணமாய் நிரம்பும்