காண்கின்ற தேவன்
kaangindra devan
காண்கின்ற தேவன் - என்னை காண்கின்ற தேவன் - 2 தாயின் அன்பிலும் மேலாய் காண்கின்ற தேவன் - 2
நன்றி ஐயா நன்றி ஐயா வாழ்வெல்லாம் நன்றி ஐயா - 2
1.எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர் நினைவெல்லாம் அறிகிறீர் - 2 இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால் வாசல் நிறைகிறது-2 - நன்றி ஐயா
2.எனக்காக யாவையும் செய்கிறீர் பயமேதும் எனக்கில்லை - 2 உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர் பாத்திரம் நிறைகிறது - 2 - நன்றி ஐயா