கானாவூரின் கல்யாணத்தில் தானே
kaanaavoorin kalyaanathil thaanae
கானாவூரின் கல்யாணத்தில் தானே தெய்வ மகன் தாமே புதுமை செய்தார் கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை தெய்வ மகன் தாமே புதுமை செய்தார்
பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் – 2 உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் – 2 ஆஹா நான் எங்கு காண்பேனோ – (2) இயேசு என் நேசர் போல்
அன்புடன் பரிவும் வேண்டும் என்றார் தாழ்மையாய் நாளும் பழக்ச் சொன்னார் ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார் இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் ஆஹா நான் எங்கு காண்பேனோ – (2) இயேசு என் நேசர் போல்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Eb Bb Gm Eb Cm Cm G Cm Cm G Bb Gm Bb Cm Cm G Cm Cm G Cm F Eb Bb Bb F Ab Cm G7 Cm Ab G7 Cm G Cm Cm G Cm F Eb Bb Bb F Ab Cm G7 Cm Ab G7