கானாவூரில் கல்யாண வீட்டில்
kaanaavooril kalyaana veettil
கானாவூரில் கல்யாண வீட்டில் கர்த்தர் இயேசு போனாரே கொட்டு மேளம் முழங்கிடதாளம் கேட்டு மகிழ்ந்தாரே டும் டும் டும்
சாப்பாடு வேளையிலே கூப்பாடு கேட்டாரே சுவைக்க ரசம் இல்லையென்று செய்தி அறிந்தாரே டும் டும் டும்
கற்சாடியில் தண்ணீரை நிரப்பச் சொன்னாரே ஆசீர்வதித்து தண்ணீரை ரசமாய் மாத்தினாரே டும் டும் டும