கால்கள் இயேசுவுக்காய் நடக்கும்
kaalgal yesuvukkaay nadakkum
கால்கள் இயேசுவுக்காய் நடக்கும் நடக்கும் நாவு அவருக்காய் பேசும் பேசும் கைகள் இரண்டும் அவருக்காய் உழைக்கும் உள்ளம் மகிழச்சியாயிருக்கும் என் ஆவி ஆத்துமா இயேசுவுக்கே என் உடல் பொருள் அவர் பணிக்கே