காலங்கள் மாறினாலும்
kaalangal maarinaalum
காலங்கள் மாறினாலும் சூழ்நிலைகள் மாறினாலும் ஒருபோதும் மாறாதவர் நீரல்லோ பூமி நிலை மாறினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ-2
உயிரானவரே உறவானவரே உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன் சர்வ வல்லமை உள்ளவரே மகிமை மேல் மகிமை உடையவரே எங்கள் கரங்களை உயர்த்தி இதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-2
வானோரும் பூலோகத்தோரும் பணிந்து போற்றும் தெய்வம் நீரே உந்தன் மகத்துவத்திற்கு எல்லை இல்லையே சேனைகளின் கர்த்தரும் நீரே பரலோகத்தின் இராஜன் நீரே என்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே-2
உயிரானவரே உறவானவரே உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன் சர்வ வல்லமை உள்ளவரே மகிமை மேல் மகிமை உடையவரே எங்கள் கரங்களை உயர்த்தி இதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-4
உயிரானவரே உறவானவரே உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்