காலமெல்லாம் உந்தன்
kaalamellaam undhan
காலமெல்லாம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி காத்த உம் கிருபையை நினைத்தே கர்த்தர் உம்மைப் போற்றி பாட
பல்லவி
ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தர் உம்மைப் போற்றி பாட
அலை மோதியாடும் படகாய் அலைந்த என்னை நீர் கண்டீர் ஆணிகள் பாய்ந்த உம் கைகள் ஆண்டு நடத்துமே தேவா
பல்லவி
ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தர் உம்மைப் போற்றி பாட