காலமெல்லாம் கடந்து
kaalamellaam kadandhu
காலமெல்லாம் கடந்து போனதே, என் நாட்கள் எல்லாம் வீனாகுதே, எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும், உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்,
(என் இயேசுவே இயேசுவே இயேசுவே என் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் ,
வாலிப நாட்கள் எல்லாம் வினாய் ஓடுதே, பெலனும் என்னில் குறைந்து போனதே, தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே, சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,
தாயின் கருவிலே உருவாகும் முன்னே, என்னை அறிந்தவரே தெரிந்து கொண்டவரே , அழைத்து செல்லும்மையாஉம் வார்த்தை சொல்லிடவே, அழைத்து செல்லும்மையா உம் வாக்கு உரைக்கவே, சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,,,,
சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே, உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே, உப்பகாக நானும் மாறனுமே, உலகத்தில் ஒளியாய் வீசனுமே,