காலமே நீ எழுந்து
kaalamae nee ezhundhu
காலமே நீ எழுந்து கடவுளை துதிநன்று கால தாமதம் நன்றன்று - என்மனமே
1.கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது கீக்கோ குருவி கத்துது என் மனமே மயங்குது
2. வானம்பாடியருக்கன் வருகையை கூறுது வாசமலர் மலர்வது என் மனமே மயங்குது