காலையிலும் துதி செய்
kaalaiyilum thudhi sey
காலையிலும் துதி செய் மாலையிலும் துதி செய் - 2 இயேசுவையே துதி செய் உன் சுவாசம் உள்ளவரை செய் - 2
அல்லேலூயா ஆமென் (4)
வாழ்வினிலும் துதி செய் தாழ்வினிலும் துதி செய் - 2 கர்த்தரையே துதி செய் உன்னை காப்பவரை துதி செய் - 2
இன்பத்திலும் துதி செய் துன்பத்திலும் துதி செய் - 2 தேவனையே துதி செய் உன்னை காண்பவரை துதி செய் - 2
ஆண்டவரை துதி செய் (இயேசு) சிருஷ்டிகரை துதி செய் - 2 துணையாளரையே துதி செய் மீண்டும் வருபவரை துதி செய் - 2