காலையிலோ மாலையிலோ
kaalaiyilo maalaiyilo
1. காலையிலோ மாலையிலோ, நள்ளிரவில், நடுப்பகல் அருணோதயத்தில், அஸ்தமனத்தில் நினையாத வேளை, இயேசு வருவார்.
காண்போம் நாம், காண்போம் நாம் நாயகன் இயேசுவின் பொன் மேகமே!
2. பாவமில்லா ஆவலுடன் பார்தலத்தின் பயன்பாடுகள் பால்கன் பாயும் சுமந்து எதிர் இயேசுவுக்காய் பார்த்திடும் துயருக்காய் வருவார் காண்பே.
3. சோதனையில் வேதனையில் சோர்வினால் துன்பம் துயர் தனிலும் கோவிலில் சாலினில் ஜீவனை வைத்தோர்க்கு ஜீவ கிரீடம் தர வருவார்
4. அன்பினிலே கன்னிகையாய், கற்பினிலே கறையற்றவராய் ஆதி அப்போஸ்தலர் ஊழியத்தில் ஒன்றாய் ஆச சாலேமுக்காய்த் தோன்றிடுவார் காண்போம்
5. மேதினியில் ஆதி அன்பால் தேவ சித்தம் செய்தவர் எல்லாம். தகுமாரனின் சோதராய்ச் போன் மீதினில் நின்றிட வந்திடுவார் என்போம்
6. எத்தனையோ சுத்தர்கள் தம்சேவை முடித்துமே பூரணமாய் உத்தம் நம்பிக்கையால் உறங்க மண்ணில் கண்போமே சீயோனோ தாமதமேன் இனியும்