காலையிலே தேவனையே தேடிடுவேன்
kaalaiyilae devanaiyae thediduven
காலையிலே தேவனையே தேடிடுவேன் நான் நாடிடுவேன் மாலையிலும் நான் மகிழ்ந்திடுவேன் - மன்னவன் இயேசுவின் புகழ் பாடுவேன
சென்றகாலம் எல்லாம் சேதமின்றி காத்த வென்ற என் இயேசுவின் வல்லமையை பாடுவேன் நன்றியால் நிறைந்தே நாளெல்லாம் போற்றுவேன் நாதா நீ தான் என்கதி வேதா
பல்லவி
கானக் குயில்கள் குருவிகள் யாவுமே வானவர் இயேசுவை வாழ்த்தியே தேடுதே ஞாலத்தின் நாட்களில் ஞானமாய் வாழவே நாதனின் வேதத்தை நாடியே ஜீவிப்பேன்
பல்லவி
கானக் குயில்கள் குருவிகள் யாவுமே வானவர் இயேசுவை வாழ்த்தியே தேடுதே ஞாலத்தின் நாட்களில் ஞானமாய் வாழவே நாதனின் வேதத்தை நாடியே ஜீவிப்பேன்