காலையில் நான் எழுந்த
kaalaiyil naan ezhundha
1.காலையில் நான் எழுந்த போது கிருபை பெருகிற்றே அந்தகாரம் சூழ்ந்த போது வெளிச்சம் வந்ததே - 2
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் என் தேவன் வல்லவர் எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ.. (எனக்காய் யுத்தம் எனக்காய் யுத்தம் செய்வார்) - 2
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன் - 2 - என் தேவன்
2.பாவி என்று என்னை தள்ள எதிரி சூழ்ந்தானே ஆயுதங்கள் எழும்பினாலும் வாய்க்கவில்லையே - 2 - என் தேவன்
3.பாதாளம் என்னை விழுங்க வாயை திறந்ததே திறவுகோலை இழந்த போது ஒழிந்து போனதே - 2 - என் தேவன்