காலையில் எழுந்து
kaalaiyil ezhundhu
காலையில் எழுந்து உம் துதிபாட வல்லமை தாரும் தேவா காலையில் உமது கிருபையால் நிரப்பி அபிஷேகம் தாரும் தேவா -2
பெலவீனநாய் இருந்தேன் என்னை பெலவானாய் மாற்றினீரே -2 இனி வரண்ட நிலம் அல்ல -2 என்னை வளமான நிலம் ஆக்கினீர் -2
தினம் தினம் முத்தம் ஆனார் என்னை தாங்கி நடத்தும் ஐயா -2 உம்திரு பாதத்திலே -2 தினம் பயந்து நான் துதித்திடுவேன் -2