கால் மிதிக்கும் கிராமங்கள்
kaal midhikkum kiraamangal
கால் மிதிக்கும் கிராமங்கள் வேண்டும் - அதில் சபைகள் எழும்பிட வேண்டும் ஆராதிக்கும் சபைகள்
பெருகிடும்-2 சாட்சியாய் வாழ்ந்திடனும்-2
1. சாத்தானை துரத்திட வேண்டும் சாபங்கள் நீங்க வேண்டும் . தினந்தோறும் ஜெபித்திட வேண்டும் தேசங்கள் மாறிட வேண்டும்
2. ஒரு மனம் எங்கும் நிறைந்திட வேண்டும் உலகம் உம்மை அறிந்திடும் சபைகள் தினமும் வளர்ந்திடனம் - தேவ வல்லமை இன்னம் நிரம்பிடனும்
3. தரிசனம் எங்களில் நிறைவேற்றும் தாகத்தோடு நாங்கள் உழைத்திடும் தேவ சித்தம் எப்போதும் செய்திடலாம் தேவனே என்னில் உம்மை கண்டிடனும்