காக்கும் கரங்கள் உண்டு
kaakkum karangal undu
காக்கும் கரங்கள் உண்டு கானக வழிதனில் மேசியா காலடிகள் பின்பற்றியே மேய்சலில் நடப்போம்
மேய்பரின் தொனி கேட்கவே மீட்பராய் உன்னை அழைக்கின்றார் ஐவனை கொடுத்தே உன்னை ஜீவ சாயலாய் மாற்றிட -
தேவைகளை நாம் கூறுவோம் தந்த வாக்குதத்தம் நம்புவோம் தேவ சித்தம் நிறைவேறவே திருப்பாதத்தில் நாம் அணுகுவோம்