காக்கும் தேவன் என்னோடு
kaakkum devan ennodu
காக்கும் தேவன் என்னோடு இருப்பதால் பயமே எனக்கு இல்லை...... பாதுகாப்பவர் என் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லை...2
பல்லவி
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம் படைத்தவர் என்னை காத்திடுவாரே...3
விடியற்கால வெளிச்சம் போல எந்தன் சூழ்நிலை மாற்றீனாரே எல்லா தீமைக்கும் என்னை விலக்கி சுகமாய் என்றும் வாழச் செய்தார்..2
பல்லவி
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம் படைத்தவர் என்னை காத்திடுவாரே....3
மனுஷர் என்னை தள்ளினபோது வார்த்தையை கொண்டு உயர்த்தினாரே அபிஷேகம் தந்து பயன்படச்செய்து என்னை என்றும் மகிழச்செய்தார்.. 2
பல்லவி
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம் படைத்தவர் என்னை காத்திடுவாரே...3
அவர் நம்மை ஏந்துவார் அவர் நம்மை தாங்குவார்... அவர் நம்மை என்றும் தப்புவிப்பாரே.....
பல்லவி
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம் படைத்தவர் நம்மை காத்திடுவாரே ....
பல்லவி
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம் படைத்தவர் நம்மை காத்திடுவாரே ....