காகா கரையுது பார்
kaagaa karaiyudhu paar
காகா கரையுது பார் காகம் என்னும் பறவையினம் கூகூ என்று கூவுது பார் குயில் என்னும் பறவை இனம்
கரைந்தாலும் கூவினாலும் தேவனையே அவை துதிக்கின்றன
தம்பி தங்கையே நீ தேவனையே தினம் துதிப்பாயா துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் அவர் உந்தன்துதிகளை ஏற்றுக் கொள்வார்