காதல் வேண்டாம் கவலையும்
kaadhal vendaam kavalaiyum
காதல் வேண்டாம் கவலையும் வேண்டாம்பா ஓஓஓஓ காதலுக்கு பின்னாடி கண்ணீரும் வேண்டாம்பா - 2
காதலுக்கு பின்னாடி கண்ணீரு பெற்றெடுத்த பெற்றோருக்கு அவமானம் - 2 ச்ச ச்ச ச்ச ச்ச - 2
காதல் வேண்டாம் கவலையும் வேண்டாம்பா I lOVE JESUS - 4
1.WHATSAPP வேண்டாம் FACEBOOK வேண்டாம்பா ஓஓஓஓ எந்த நேரமும் YOUTUBE [INTERNET] வேண்டாம்பா - 2 ஆசையோடு பார்த்தாலே பாவம் தான் பாவத்தின் சம்பளம் மரணம் தான் - 2 ச்ச ச்ச ச்ச ச்ச - 2 - காதல் வேண்டாம்
2.BEACH யும் வேண்டாம் PARK யும் வேண்டாம்பா ஓஓஓஓ இன்னொருத்தன் கூட (ஓசில போற) BIKE ல வேண்டாம்பா - 2 மணசுல நினச்சாலே பாவம் தான் பாவத்தின் சம்பளம் மரணம் தான் - 2 ச்ச ச்ச ச்ச ச்ச - 2 - காதல் வேண்டாம்
3.வீட்டுல பாக்கும் வரனே போதும்பா ஓஓஓஓ MARRIAGE க்கு முன்னாடி LOVE FAILURE வேண்டாம்பா - 2 இச்சையோடு பார்த்தாலே பாவம் தான் பாவத்தின் சம்பளம் மரணம் தான் ச்ச ச்ச ச்ச ச்ச - 2 - காதல் வேண்டாம்