காபிரியேல் தோன்றினார்
kaabiriyel thondrinaar
காபிரியேல் தோன்றினார் கன்னி மரியாட்கு
பாவிகளை மீட்டுக் காத்து பரகதியைக் கொடுக்கும் ஆபிரகாம் தேவ மைந்தன் அவதாரம் அதனைச் சொல்ல - காபிரியேல்
kaabiriyel thondrinaar
காபிரியேல் தோன்றினார் கன்னி மரியாட்கு
பாவிகளை மீட்டுக் காத்து பரகதியைக் கொடுக்கும் ஆபிரகாம் தேவ மைந்தன் அவதாரம் அதனைச் சொல்ல - காபிரியேல்