கா்த்தரை துதியுங்கள் கீா்த்தனம்
kaa்tharai thudhiyungal keeா்thanam
கா்த்தரை துதியுங்கள் கீா்த்தனம் பண்ணுங்கள் துதித்தலே இன்பமானது - (2) இன்பமானது ஏற்றதுமானது - (2) துதித்தலே இன்பமயமானது - (2)
எருசலேமை கட்டுகிறாா் துரத்துன்டோரை கூட்டி சோ்க்கிறாா் - (2) உள்ளம் உடைந்தோரை குணமாக்கியே காயம் கட்டுகிறாா் - (2)
வாசல் தாழ்பாள்கள் பலப்படுத்தி உனது பிள்ளைகளை ஆசீா்வதித்தி - (2) எல்லைகளில் அமைதி நிலவசெய்து திருப்தியாக்குகிறாா் - (2)
குற்றங்களெல்லாம் மன்னிக்கிறாா் நோய்களையெல்லாம் துரத்துகிறாா் - (2) படுகுழியிலிருந்து விடுவிக்கிறாா் மணிமுடி சூட்டுகிறாா் - (2)
நன்மைகளால் வாயை நிரப்புகிறாா் கழுகைப்போல் இளமையை புதுப்பிக்கிறாா் - (2) ஒடுக்கப்பட்டோா்க்கு நீதி செய்து உாிமைகள் வழங்குகிறாா் - (2)
தமது வாா்த்தையை அனுப்புகிறாா் கல்லறைக்கு என்னை தப்புவிக்கிறாா் - (2) புயலை பூந்தென்றலாக்குகிறாா் அலைகடல் அமா்த்துகிறாா் - (2)