ஜோரா ஒரு செய்தி
joraa oru seydhi
ஜோரா ஒரு செய்தி சொல்லப் போறேன் நானும் கேட்டுப் பாரு நீயும் வந்தாரு வந்தாரு தந்தாரு தந்தாரு
பாவத்துல நாரி போன உன் வாழ்க்கை பரிசுத்தமாக மாற்ற வந்தாரு சீரழிஞ்சி கிடந்த உன்ன அவர் மீட்டு இரட்சிப்பை உனக்குத் தந்தாரு 2 நீ சுமக்க வேண்டிய பாடு எல்லாம் இயேசு ஒருவரே உனக்காக சுமந்தாரே 2
பல்லவி
வந்தாரு வந்தாரு உனக்காக வந்தாரு தந்தாரு தந்தாரு தன்னையே தந்தாரு
ஜோரா ஒரு செய்தி சொல்லிப்புட்டேன் நானும் கேட்டுருப்ப நீயும்
நிம்மதியை தேடி அலையும் உனக்காக இயேசு சமாதானம் கொடுக்க வந்தாரு மாய உலகை நம்பி மூழ்கும் உனை மீட்டு தூய வாழ்வு வழிய சொல்லித் தந்தாரு இயேசுவே தெய்வமாக ஏற்றுக் கொண்டு நம்பி வந்தவருக்கு நன்மை செய்ய வல்லவராய்
பல்லவி
வந்தாரு வந்தாரு உனக்காக வந்தாரு தந்தாரு தந்தாரு தன்னையே தந்தாரு