ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
jodhi thondrum or thesamundu
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு விசுவாசக் கண்ணால் காண்கிறோம் நம் பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்
இன்பராய் ஈற்றிலே – மோட்சக் கரையில் நாம் சந்திப்போம் இன்பராய் ஈற்றிலே – மோட்சக் கரையில் நாம் சந்திப்போம்((2)
அந்த வான் கரையில் நின்று நாம் விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து சுத்தரின் ஆறுதல் அடைவோம்
நம் பிதாவின் அன்பை நினைத்து அவரில் மகிழ்ந்து பூரிப்போம் மீட்பின் நன்மைகளை உணர்ந்து அவரை வணங்கி துதிப்போம்
அந்த மோட்ச கரை அடைந்து வான சேனையுடன் களிப்போம் நம் தொல்லை யாத்திரை முடித்து விண் கிரீடத்தை நாம் தரிப்போம்
சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில் சந்திப்போம், பாடுவோம், ஆளுவோம் துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில் நலமாய் நாம் இளைப்பாறுவோம்
அங்கே நம் இரட்சகர் என்றென்றும் ஆளுகை செய்து வீற்றிருப்பார் துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும் தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்
என் உற்றார் போய் விட்டார் முன் அங்கே ஆயின் நான் மீளவும் சந்திப்பேன் அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே ஓய்வற்ற பேரின்பம் கொள்ளுவேன்
ஏழைக்கும் மாளிகை இங்குண்டு என்று நல் மீட்பர் அழைக்கிறார் மாந்தர் யாவர்க்கும் இடமுண்டு எல்லோரும் வாருங்கள் என்கிறார்
தூதர்சூழ்ந்து நின்று பாடுவார் கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம் பக்தர் அங்கே முடி சூடுவார் ஓர் முடி அங்குண்டு எனக்கும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# A# Fm D# D# A# Fm C# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D#