ஜோதி மயமே என் இயேசு ராஜனே
jodhi mayamae en yesu raajanae
ஜோதி மயமே என் இயேசு ராஜனே துதி மகிமை உமக்கே என் மனதினில் அனுதினம் என் அதிசயமும் நீரே என் ஆனந்தமும் நீரே என் ஆராதனை நீரே -(2)
ஆ ஆ பரலோக தேவா என் எஜமானன் நீரே -(2) உம் திராட்சை செடியில் கொடியாய் இணைத்து என்னையும் உம்மில் ஸ்திரப்படுத்தினரே-(2)
ஆ ஆ பரலோக தேவா என் குயவனே களிமண்ணாகிய என்னை -(2) வெறுத்து வீசி விடாமல் வனைந்து கொண்டீரே -(2)
ஆ ஆ திரித்துவ தேவா என் நேசரே இரட்சிப்பின் தேவா அல்பா ஓமேகா -(2) உம்மை நான் எப்படி ஆராதிப்பேனோ-(2)