ஜில்லான குளிர் காற்று வீசும் - Joyful all ye nations rise
jillaana kulir kaatru veesum - Joyful all ye nations rise
பல்லவி
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது, மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது, மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது, நம் மேசியா மண்ணில் உதித்தார் -(2)
1) நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய், சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே, வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே, அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே -(2) மந்தை மேய்ப்பர்கள், புது கானம் பாடியே, விந்தை காணவே, விரைந்தோடிச் சென்றனர்- (2)
பல்லவி
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது, மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது, மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது, நம் மேசியா மண்ணில் உதித்தார் -(2)
Joyful all ye nations rise, Join the triumph of the skies, With th’angelic host proclaim: “Christ is born in Bethlehem!”, Hark, the herald angels sing, “Glory to the new-born King!”