ஜெயித்திடுவோம் நாங்க
jeyithiduvom naanga
ஜெயித்திடுவோம் நாங்க எதிலும் Winner Team ங்க தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை வெற்றி எங்கள் பக்கம் பாவத்தை ஜெயித்திடுவோம் பரிசுத்தம் காத்திடுவோம்
Cricket Game ம் தோற்று போகலாம் Hockey Team ம் சறுக்கி போகலாம் மெடலத்தான் வாங்க முடியுமா இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும் ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
படிப்பிலேயும் ஜெயிப்போமுங்க பண்பிலேயும் ஜெயிப்போமுங்க பரவசமாய் பாட்டு பாடியே இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும் ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்