ஜெயித்தாரே
jeyithaarae
ஜெயித்தாரே என் முன்னாலே பார்க்கையில் இயேசு ஜெயித்தாரே என் பின்னாலே பார்க்கையில் இயேசு ஜெயித்தாரே
அல்லேலூயா - 4
கண்டேன் கண்டேன் சாத்தான் வீழ்ந்ததை கர்த்தருக்கே மகிமை இயேசுவுக்கே மகிமை கண்டேன் கண்டேன் சாத்தான் வீழ்ந்ததை கர்த்தருக்கே மகிமை ஆமென்
என் வலது பக்கம் பார்க்கையில் சாத்தான் வீழ்ந்தானே என் இடது பக்கம் பார்க்கையில் சாத்தான் வீழ்ந்தானே என் முன்னாலே பார்க்கையில் சாத்தான் வீழ்ந்தானே என் பின்னாலே பார்க்கையில் சாத்தான் வீழ்ந்தானே