ஜெயமோ கர்த்தரால் வரும்
jeyamo kartharaal varum
ஜெயமோ கர்த்தரால் வரும் ஜெயம் ஜெயம் உனக்கு வரும் ஜெயம் ஜெயம் வாழ்வில் வரும்
ஒத்தாசை உனக்கு வரும் நன்மை பலனாய் வரும் விரும்பிகிற காரியம் வரும் இரட்டிப்பாய் உடனே வரும்
மேன்மை கர்த்தரால் வரும் பலனால் நிரப்பும் நாள் வரும் நம்புறது அவரால் வரும் பரிபூரண்ம் சுரந்து வரும்
நற்செய்தி உடனே வரும் இரட்சிப்பு கர்த்தரால் வரும் பரிசுத்த ஆவி உன்னில் வரும் கர்த்தரின்வருகை வரும்