ஜெயமே ஜெயமே ஜெயமே
jeyamae jeyamae jeyamae
ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே
வெள்ளம் போல சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்று வார் தண்ணீர் கள் உடைந்து ஓடுவது போல் சத்துரு வை சிதறடிப்பார்
மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே சிலுவையில் இயேசு வெற்றி பிறந்தார் ஜீவனின் பெலனுமானார்
எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் யுத்தத்தில் வல்லவர் பார்த்துக் கொள்வார் ஜெயத்தை நமக்குத் தருவார்