ஜெயம் ஜெயம் அல்லேலூயா
jeyam jeyam alleluya
ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும் ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும் இயேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்
உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர் – எல்லோரும் ஓடினாலும் உமதன்பால் நான் நிற்பேன்
பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரலாம் – பிராண நாதர் பாதத்தண்டை தாவியே நீ ஓடி வா
பாவ சஞ்சலத்தை விட நாளை வரைக் காத்திராதே – இரட்சகரே அழைக்கிறார் பாவியே நீ ஓடி வா
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்றாரே – நாதன் கிறிஸ்துவண்டை பாவியே நீ ஓடி வா
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F C Dm G C C Dm G C C F C Dm G F C C F C Dm G F C C F C Dm G F C C F C Dm G F C