ஜெயக்கொடி ஏற்றிடுவோம்
jeyakkodi etriduvom
ஜெயக்கொடி ஏற்றிடுவோம் ஜெபத்தால் ஜெகத்தினை ஜெயித்திடுவோம் ஜெபமே ஜெயமே 4)
1. என்னை நோக்கி கூப்பிடு என்று கூறின் தேவன் மாறுவதில்லை உனக்கு பதில் கொடுத்து - உந்தன் தலையை உயர்த்திடுவேன் - ஜெபமே
2. ஜெபிக்கும் மனிதன் சோர்வதில்லை ஜெபிக்கும் மனிதன் அயர்வதில்லை ஜெபத்தை கேட்பவரே - உந்தன் ஜெபத்தைக் கேட்டிடுவார் - ஜெபமே
3. ஆபத்து நேரம் கூப்பிடும் வேளை அருகில் வந்து உதவி செய்வார் ஆச்சிரியமானவைகள் அவர் அனுதினம் செய்திடுவார் - ஜெபமே