ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து - Gods not dead
jeevikkiraar yesu kiristhu - Gods not dead
ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்னில் நான் உணர்கிறேன் அவர் என்னில் வாழ்கிறார் அவர் உன்னில் வாழ்கிறார் அவர் நம்மில் வாழ்கிறார் அவர் எங்கும் வாழ்கிறார் அவர் என்றும் வாழ்கிறார் இதை எங்கும் கூறுவேன் என்னில் நான் உணர்கிறேன் ஆமென் ஆமென் ஆமென்
Gods not dead He s alive I feel Himalayerme 1feel Him in my hand 1feel Him in my feet 1feel Him in the church I feel Him in the street 1feel Him the air feelHim everywhere I feel Him all overme No No No No God s not dead He s alive 1 feelHlm all over time