ஜீவனுள்ள தேவனுக்கு ஆராதனை
jeevanulla devanukku aaraadhanai
ஜீவனுள்ள தேவனுக்கு ஆராதனை ஜீவன் தந்த இயேசுவுக்கு ஆராதனை ஆராதனை - 8
1. வானம் பூமி படைத்தவரே ஆராதனை வாழ்வளித்த வல்லவரே ஆராதனை வழி சத்தியம் ஜீவனே ஆராதனை வாக்குத்தத்தம் செய்தவரே ஆராதனை
2. ராஜாதி ராஜாவே ஆராதனை கர்த்தாதி கர்த்தாவே ஆராதனை ஆவியான ஆண்டவரே ஆராதனை ஆட்கொண்ட நாயகனே ஆராதனை
3. வழிகாட்டும் தூயவரே மேகஸ்தம்பமானவரே ஆராதனை மேசியாவே இயேசுவே ஆராதனை பெரியவரே (2) ஆராதனை