ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும் - Spirit of the living God
jeevanulla devanin aaviyae vaarum - Spirit of the living God
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும் - 2 நொறுக்கும், உருக்கும், உருவாக்கி நிரப்பும் ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்.
Spirit of the living God fall afresh on me - 2 Break me, melt me, mould me and fill me Spirit of the living God fall afresh on me.