ஜீவனுள்ள தேவனே உமக்கே
jeevanulla devanae umakke
ஜீவனுள்ள தேவனே உமக்கே ஆராதனை கிருபையின் ராஜனே உமக்கே ஆராதனை -2 உமக்கே ஆராதனை -8
1. எனக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி ஜீவன் தந்தவரே மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்து என் உள்ளம் வாழ்பவரே -2
2. தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அறிந்தவரே எனது பெயரை சொல்லி அழைத்து என்னை தெரிந்தவரே -2
3. எனக்காய் வாழ்வில் மீண்டும்மாக திரும்ப வருபவரே மத்திய வானில் உம்முடன் என்னை சேர்ப்பவரே -2