ஜீவனுள்ள தேவன் இயேசு
jeevanulla devan yesu
ஜீவனுள்ள தேவன் இயேசு ஒருவரே உன்னை விசாரிக்கும் தேவனும் அவரே இயேசு தேவனும் அவரே
நன்மைகள் செய்திடுவார் இயேசு ஒருவரே உன் குறைவுகளை நிறைவாக்கும் தேவனும் அவரே இயேசு என்றும் நல்லவரே காலமெல்லாம் காத்திடுவார் கர்த்தரும் அவரே உன் கண்ணீரை துடைத்திடுவார் தேவனும் அவரே இயேசு உலக மீட்பரே
அற்புதங்கள் செய்திடுவார் இயேசு ஒருவரே என்றும் அதிசயங்கள் செய்திடுவார் தேவனும் அவரே இயேசு என்றும் அற்புதரே உனக்காக மரித்த இயேசு உன் பரிகாரி மூன்றாம் நாளில் உயிர்த்த தேவன் உயிருள்ள தேவன் என்றும் உன்னத தேவன்