ஜீவனுள்ள ஆராதனை
jeevanulla aaraadhanai
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4 ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே