ஜீவனை பார்க்கிலும் -Thy loving kindness
jeevanai paarkkilum -Thy loving kindness
ஜீவனை பார்க்கிலும் மேலானது தேவாதி தேவா உம் கிருபையது உதடுகள் துதிக்கும் உயிருள்ள வரைக்கும் உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
எந்தன் கைகள் உயர்த்திடுவேன் தேவா உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உதடுகள் துதிக்கும் உயிருள்ள வரைக்கும் உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
Thy loving kindness is better than life My lips shall praise Thee Thus will l blessThee
I will Lift up my hands In Thy name I will Lift up my hands In Thy name oh Lord I will Lift up my hands In Thy name My lips shall praise Thee Thus I will I bless Thee I will lift up my hands in Thy name