ஜீவனே என் தேவனே
jeevanae en devanae
ஜீவனே என் தேவனே உம்மையே நம்பியுள்ளேன் என்னை காப்பவர் _ நீரே என்னோடு வாழ்பவர் _ நீரே
காலங்கள் மாறிடுதே நேரங்கள் நெருங்கிடுதே உன் வருகையும் சமீபமானதே உன் வார்த்தையையும் நிறைவேறுதே
வருவேன் என்றவரே _ உம் வாக்குகள் மாறிடாதே மனம் போல் வாழ்ந்திடும் மனிதர்களை மீட்டிடும் என் இயேசுவே
உலகம் அழிந்திடுமே வேத வார்த்தைகள் அறிந்திடாதே கண்ணோக்குவீர் கரம் தேற்றுவீர் கனிவான என் இயேசுவே