ஜீவநதியாய் நீர் வாருமே
jeevanadhiyaay neer vaarumae
ஜீவநதியாய் நீர் வாருமே தென்றல் காற்றாய் நீர் வாருமே அக்கினிதழலே நீர் வாருமே வெண்புறா வாய் நீர் வாருமே
இன்ப நதியே தென்றல் காற்றே அக்கினி தந்தே வெண்புறாவே
வானத்து பணியாய் நீர் வாருமே ஞானத்தின் பிறப்பிடமே வாருமே சிலுவை சுமந்து தவிப்பவருக்கு இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே
ஆனந்த தைலமாய் வாருமே ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே நெருக்கப்பட்ட என் உள்ளங்களில் ஆறுதலாய் நீர் வாருமே