ஜீவநாதா ஜீவநாதா
jeevanaadhaa jeevanaadhaa
ஜீவநாதா ஜீவநாதா உம் திருஇரத்தம் தந்தென்னை மீட்டெடுத்தவரே மீட்டெடுத்தீர் .... என்னையும் -(2)
ஜீவநாதன் தம் திருஇரத்தத்தால் என்னையும் மீட்டெடுத்தீர்...(2)
கிருபையே கிருபையே சொல்லிட வார்த்தை இல்லையே (2)
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நீர் செய்த நன்மைக்கே ஓர் ஆயிரம் நன்றி என் பராக்கிரமும் அல்ல கையின் பெலனால் அல்ல உங்க தயவல்லலோ என்னை நடத்தினதே ... (2) நிற்பதும் கிருபையால் கிருபையால் தேவ கிருபையால் நடத்தும் தயவால் தயவால் நித்திய தயவால் (2)
1.கோழி தன் குஞ்சினை சிறகின் கீழே மறைப்பது போல் கழுகு தன் குஞ்சிகளை சிறகின் மேலே காப்பது போல் (2) எண்ணினால் எண்ணினால் ஏராள நன்மைகள் சொல்லியும் சொல்லியும் தீர உம் கிருபைகள் (2)
2.காரிருள் பள்ளத்தாக்கில் பயமில்லாமல் என்னை நடத்தியதால் சறுக்கிடும் மேடுகளில் கரம்பிடித்து என்னை நடத்தினதால் (2) எண்ணினால் எண்ணினால் ஏராள நன்மையால் சொல்லியும் சொல்லியும் தீர உம் கிருபைகள் (2)