ஜீவன் அனந்த பாக்கியம் - I Life so rich and abundant
jeevan anandha paakkiyam - I Life so rich and abundant
ஜீவன் அனந்த பாக்கியம் எங்கும் பொங்கும் சந்தோஷம் யாரும் எடுக்கக்கூடாமா சமாதானம் மாறா நித்திய விளக்கே இன்னும் எரிக்கும் எண்ணை ஆ இது அதிசயமே இயேசு என் சொந்தம்
I Life so rich and abundant Joy so full and triumphant Is Peace that nothing canmar And noman take away Light no shadow of turning Oil still keeping me burning Oh This wonder ofwonders Jesus is mine