ஜீவகிரீடம் எனக்காக என் தேவன்
jeevagireedam enakkaaga en devan
ஜீவகிரீடம் எனக்காக என் தேவன் இயேசு தருகின்றார் தூய வாழ்க்கை நடத்திட என் மீட்பர் இயேசு அழைக்கின்றார் வருவாய் அவர் தருவார் நித்திய ஜீவன் பெற்றிடுவாய் தறுணம் விடாது ஏற்றிடுவாய் உள்ளமதில் அவரை
மறந்த என் பாவம் பல இனி நினைத்திடேன் என கூறினார் துரிதமாய் நீ நம்பிடு அவர் அணைத்து என்றும் தாங்குவார்
ஆழி அலை போல் துன்பங்கள் என்னை ஆழ்த்தி அமிழ்த்தப் பார்க்கையில் ஆவியால் நிறைந்தே என்னை நல் ஆறுதல் தந்தவர் இயேசுவே