ஜீவ தாகம் தீர்க்கும்
jeeva thaagam theerkkum
ஜீவ தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஊற்றாம் பரிசுத்த ஆவியானவர் - 2 தேவசபை மக்களை தேவ சாயலாக்கிடும் தெய்வீக அருவாயானவர் -2
அசைவாடும் திருச்சபையினிலே அபிஷேகியும் வந்தாசீர்வதியும்
1. கர்த்தரே ஆவியானவர் அவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு விசுவாசித்தால் தேவ மகிமையை கண்டு கொள்ளலாம் நாம் இப்பொழுது - 2
2. ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் எங்களுக்கு தாரும் இயேசுவே ஆவி ஆத்துமா சரீரத்தையும் உமது சாயலாய் மறுரூபப்படுத்தும்