ஜீவ பெலன் சுகம்
jeeva pelan sugam
ஜீவ பெலன் சுகம் பாரினில் நலம் யாவும் வாழ்வில் ஒளி நீரே வழியும் இனி நீரே
ஓடினேன் இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான் வாடினேன் வந்துட்டேன் பாதம் பணிந்தும்மைப் போற்றவே
தந்தை போல் மன்னித்து உன்னை ஏற்று அன்பு கொண்டீரே மந்தையில் சேர்த்திட்டு சொந்தமாக்கி என்னை மீட்டீரே
மனம் போல நடந்தேன் துரோகி போல நான் உம்மை மறந்தேன் என்னையா தேடினீர் பாவியான என்னை போஷித்தார்