ஜீவ நதியே ஜீவ நதியே
jeeva nadhiyae jeeva nadhiyae
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறோம் ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே - (2)
1.தாகமாக இருப்பவா்கள் என்னிடத்தில் வாரும் என்றீரே - (2) தாகத்தோடு ஓடி வந்தோம் ஜீவ நதியை திறந்திடுமே - (2)
2.கனுக்கால் அளவு போதாது முழங்கால் அளவு போதாது - (2) நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும் உமது ஜீவ நதிக்குள்ளே - (2)
3.மாம்சமான யாவா்மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீா் - (2) ஆவியான ஜீவ நதியை எங்கள் மேலே ஊற்றிடுமே - (2)