ஜீவ தேவன் வல்லவர்
jeeva devan vallavar
ஜீவ தேவன் வல்லவர் அதிசயம் செய்பவர் கூடாது மனிதரால் தேவனால் யாவுமே கூடிடுமே
செயலினில் வல்லவர் யோசனை கர்த்தராம் கர்த்தர் நாமம் வல்ல தேவன் அதிசயம் செய்திடுவார்
ஓங்கிய புயத்தினால் ஜனமதை நடத்தினார் தேவன் நம்மை தம் புயத்தினால் என்றும் காத்து நடத்திடுவார்
மனிதனின் வழிகளை நோக்கிடும் கர்த்தராம் நமது செய்கை அறிந்து தேவன் பலன் தனை அளித்திடுவார்
மேகத்தில் தோன்றிடும் இயேசுவை சந்திக்க ஆவி ஆத்மா தேகம் காத்து ஆயத்தமாய் சென்றிடுவோம்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A E D A C# Bm D E A A D E A A E F#m E Bm E7 A A D E A A E F#m E Bm E7 A A D E A A E F#m E Bm E7 A A D E A A E F#m E Bm E7 A