ஜெபிப்போம் ஜெபிப்போம்
jebippom jebippom
(நாம்) ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் இயேசு நாமத்தில் ஜெபித்து ஜெயம் பெறுவோம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
அன்னாளின் மகிழ்ச்சிக்கு கண்ணீரின் ஜெபம் ஆகாரின் பிள்ளை பிழைத்ததும் ஜெபம் அற்புதம் செய்தது இயேசுவின் ஜெபம் சாத்தானை ஜெயிக்கும் உபவாச ஜெபம்
யாக்கோபின் ஜெயத்திற்கு போராட்ட ஜெபம் செங்கடலை பிளந்தது மோசேயின் ஜெபம் எரிகோவை தகர்க்கும் துதியின் ஜெபம் உலகத்தை ஜெயிக்கும் விசுவாச ஜெபம்
சோதனையில் காக்கும் விழிப்புள்ள ஜெபம் இடத்தை அசைக்கும் ஒரு மன ஜெபம் கவலையை மாற்றும் கருத்துள்ள ஜெபம் உன் வாழ்க்கையை மாற்றும் உண்மையான ஜெபம்